தசைச்சுருக்கத்திற்கான ATP யேஸ் நொதி உள்ள இடம் அ) ஆக்டினின் ஆ) ட்ரோப்போனின் இ) மையோசின் ஈ) ஆக்டின்
Answers
Answered by
0
மயோசின் ஏடிபேஸ் என்பது ஏடிபி பாஸ்போஹைட்ரோலேஸ் (ஆக்டின்-டிரான்ஸ்லோகேட்டிங்) கொண்ட ஒரு நொதியாகும். இந்த நொதி பின்வரும் இரசாயன எதிர்வினைகளை வினையூக்குகிறது: ஏடிபி + எச் 2 ஓ = ஏடிபி + பாஸ்பேட். ஏடிபி நீராற்பகுப்பு ஏ.சி.க்கு ஆற்றலை வழங்குகிறது.
____________________♡
Answered by
0
மையோசின்
- மையோசின் என்ற புரதத்தினால் தடித்த தசை இழைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
- ஒவ்வொரு மையோசின் மூலக்கூறும் மீரோமையோசின் என்ற மோனோமெரால் உருவானது ஆகும்.
- ஒவ்வொரு மீரோமையோசின் மூலக்கூறும் குட்டையான கரத்துடன் கூடிய கோள வடிவ தலைப் பகுதி மற்றும் சிறிய வால் பகுதி ஆகியவற்றினை கொண்டு உள்ளது.
- குட்டையான கரத்தில் கனமான மீரோமையோசினும், வால் பகுதியில் இலகுவான மீரோமையோசினும் காணப்படுகிறது.
- மீரோமையோசினின் தலைப் பகுதியில் ஆக்டின் இணையும் பகுதி மற்றும் ATP இணையும் பகுதி என இரு பகுதிகள் உள்ளன.
- மேலும் இந்த பகுதியில் ATPயை சிதைக்கின்ற ATP யேஸ் என்ற நொதி உள்ளது.
- இது ATPயை சிதைப்பதன்மூலம் தசைச் சுருக்கத்திற்கான ஆற்றலை தருகிறது.
Similar questions