India Languages, asked by jncy5334, 9 months ago

ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
அ. ATP யானது ADP யாக மாறும் போது
ஆ. CO2 நிலை நிறுத்தப்படும் போது
இ. நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
ஈ. இவை அனைத்திலும்.

Answers

Answered by steffiaspinno
3

 நீ‌ர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

ஒ‌ளி‌ச் சே‌ர்‌க்கை

  • ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட ‌சில பாக்டீரியங்கள் முத‌லிய த‌ற்சா‌ர்பு ஊ‌ட்ட உ‌யி‌ரின‌ங்க‌ள்  தம‌க்கு தேவையான உண‌வினை சூ‌‌ரிய ஒ‌ளி‌யினை பய‌ன்படு‌த்‌தி தாமே தயா‌ரி‌த்து கொ‌ள்ளு‌ம் ‌நிக‌ழ்‌வி‌ற்கு ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை எ‌ன்று பெ‌ய‌ர்.
  • சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ன் மு‌ன்‌னிலை‌யி‌ல், கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌ன் உத‌வியுட‌ன் தாவர‌ங்க‌ளி‌ன் இலைக‌ளி‌ல் உ‌ள்ள ப‌ச்சை‌ய‌த்‌‌தி‌ல் ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை நடைபெறு‌கிறது.
  • இத‌ன் ‌விளைவாக கா‌ர்போ ஹை‌ட்ரே‌ட் (‌குளு‌க்கோ‌ஸ்‌) உருவா‌‌க்க‌ப்ப‌ட்டு ‌ஸ்டா‌ர்‌ச்சாக மா‌ற்ற‌ப்படு‌‌கிறது.
  • இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌‌ல் நீ‌ர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது ஆ‌க்‌சிஜ‌ன் வாயு உருவா‌க்க‌‌ப்ப‌ட்டு வெ‌ளி‌யே‌ற்ற‌ப்படு‌கிறது.  
  • 6CO_2 + 12H_2OC_6H_1_2O_6 + 6H_2O + 6O_2
Answered by HariesRam
1

Answer:

இ )நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

Similar questions