தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
தோல் அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு
- புறத்தோல், புறத்தோல் துளை மற்றும் புறத்தோல் வளரிகள் முதலியன கொண்டதே தோல் அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு ஆகும்.
புறத்தோல்
- புறத்தோல் என்பது ஒரு தாவரத்தின் வெளிப்புற அடுக்கு ஆகும்.
புறத்தோல் துளை
- புறத்தோலில் பல சிறிய துளைகள் காணப்படுகின்றன.
- இதற்கு புறத்தோல் துளை (ஸ்டோமேட்டா) என்று பெயர்.
- தண்டு மற்றும் இலைகளின் வெளிப்புறச் சுவரில் கியூட்டிக்கிள் என்ற மெழுகுப் படலம் காணப்படுகிறது.
- நீராவிப்போக்கினை தடுக்க கியூட்டிக்கிள் உதவுகிறது.
புறத்தோல் வளரிகள்
- புறத்தோலில் வேர்த்தூவிகள் மற்றும் பல செல்களாலான வளரிகள் அல்லது டிரைகோம்கள் காணப்படுகின்றன.
Answered by
0
Answer:
மேலே கூறப்பட்டுள்ள கூற்று சரி
Similar questions
Science,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
India Languages,
9 months ago
Science,
9 months ago