India Languages, asked by kishore6336, 9 months ago

,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல்
எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில்,
இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக
உள்ள பொருள் எது? அ) A ஆ) B இ) C ஈ) D

Answers

Answered by steffiaspinno
2

A

ஒளிவிலகல் எண்

  • கா‌ற்று அ‌ல்லது வெ‌ற்‌றிட‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ல் உ‌ள்ள ஒ‌ளி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ம‌ற்று‌ம் வேறொரு ஊட‌க‌த்தி‌ல் ஒ‌ளி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தகவு ஒளிவிலகல் எண் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • A, B, C ம‌ற்று‌ம் D முத‌லிய  நான்கு பொருள்களின் ஒளிவிலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33 ம‌ற்று‌ம் 2.4 ஆகு‌ம்.
  • ஒ‌ளியி‌ன் ‌திசைவேக‌ம் ஆனது ‌ஒளிவிலகல் எண் அ‌திகமாக உ‌ள்ள ஊடக‌ங்க‌ளி‌ல் குறைவாக இரு‌க்கு‌ம்.
  • அதே போல ஒ‌ளியி‌ன் ‌திசைவேக‌ம் ஆனது ‌ஒளிவிலகல் எண்  குறைவாக உ‌ள்ள ஊடக‌ங்க‌ளி‌ல் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.  
  • எனவே ஒ‌ளிவிலக‌ல் எ‌ண் 1.31 உடைய A எ‌ன்ற பொரு‌ளி‌ல் ஒ‌ளி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ஆனது ம‌ற்ற மூ‌ன்று பொரு‌‌ள்களை ‌விட அ‌திகமாக இரு‌க்கும்.  
Similar questions