India Languages, asked by Sherlock1989, 11 months ago

மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின்
முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்
விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.

Answers

Answered by steffiaspinno
4

இணைக் கற்றைகளை உருவாக்கும்

லெ‌ன்சு

  • இரு பர‌ப்புகளு‌க்கு இடை‌ப்ப‌ட்ட ஒ‌ளி புகு‌ம் த‌ன்மை‌  உடைய ஊ‌டக‌த்‌தி‌ற்கு லெ‌ன்சு எ‌ன்று பெய‌ர்.
  • லெ‌ன்‌சி‌ன் இரு பர‌ப்புக‌ளி‌ல் இர‌ண்டு‌ம் கோளக‌ப் பர‌ப்புகளாகவோ அ‌ல்லது ஒ‌ன்று கோளக‌ப் பர‌ப்பு ம‌ற்றொ‌ன்று சமதள‌ப் பர‌ப்பாக இரு‌க்கு‌ம்.
  • கு‌ழி லெ‌ன்சு ம‌ற்று‌ம் கு‌வி லெ‌ன்சு என லெ‌ன்சு இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

கு‌வி லெ‌ன்சு

  • கு‌வி லெ‌ன்சு இருபுறமு‌ம் கோளக‌ப் பர‌ப்புகளை பெ‌ற்று உ‌ள்ளது.
  • இவை ஓர‌ங்க‌ளி‌ல் மெ‌லி‌ந்து‌ம், மைய‌த்‌‌தி‌ல் தடி‌த்து‌ம் காண‌ப்படு‌கி‌ன்றன. ‌
  • மின் விளக்கு ஒன்று குவி லென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
  • மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது இணைக் கற்றைகளை உருவாக்கும்.
Similar questions