ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை
முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால்,
பொருள் வைக்கப்பட்டு இடம் _________
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
Answers
Answered by
0
Answer:
Ans : D). To between f and 2f
Answered by
0
ஈறிலாத் தொலைவு
குவி லென்சின் வழியே ஒளி விலகல்
- குவி லென்சில் பொருள் வெவ்வேறு தொலைவில் (f , ஈறிலாத் தொலைவு, 2f, f க்கும் 2f க்கும் இடையில்) வைக்கப்படும் இடத்திற்கு தகுந்த படி பொருளின் பிம்பங்கள் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு இடங்களில் தோன்றுகிறது.
பொருளினை ஈறிலாத் தொலைவில் வைக்கும் போது
- குவி லென்சின் வழியே ஒளி விலகல் காணுதலில் பொருளினை ஈறிலாத் தொலைவில் வைக்கும் போது மெய் பிம்பம் ஆனது முதன்மை குவியத்தில் தோன்றும்.
- முதன்மை குவியத்தில் தோன்றும் மெய் பிம்பத்தின் அளவு ஆனது வைக்கப்படும் பொருளின் அளவினை விட பல மடங்கு சிறியதாக தோன்றும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
English,
1 year ago
Economy,
1 year ago
Math,
1 year ago