பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான
மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட
வேண்டிய தொலைவு
அ) f ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
Answers
Answered by
1
Answer:
Ans : B). Infinte distance
Answered by
3
2f
குவி லென்சின் வழியே ஒளி விலகல்
- குவி லென்சில் பொருள் வெவ்வேறு தொலைவில் (f , ஈறிலாத் தொலைவு, 2f, f க்கும் 2f க்கும் இடையில்) வைக்கப்படும் இடத்திற்கு தகுந்த படி பொருளின் பிம்பங்கள் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு இடங்களில் தோன்றுகிறது.
பொருளினை குவி லென்சின் வளைவு மையம் Cல் வைக்கும் போது
- பொருளினை குவி லென்சின் வளைவு மையம் C ல் வைக்கும் போது பொருளின் அளவிற்கு சமமான, ஆனால் தலை கீழான மெய் பிம்பம் தோன்றும்.
- இது குவி லென்சின் மற்றொரு பக்கத்தின் வளைவு மையத்தில் தோன்றும்.
- எனவே .பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு 2f ஆகும்.
Similar questions