BeiDou GNSS – சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
BeiDou GNSS
- BeiDou GNSS ஆனது இரு வேறு செயற்கைக் கோள் குழுமங்களை உடையது ஆகும்.
- இவற்றின் முதல் அதிகாரப் பூர்வமான BeiDou உலகளாவிய செயற்கைக்கோள் சோதனை அமைப்பு BeiDou – I ஆகும்.
- இரண்டாவது அமைப்பான BeiDou – 3 அதிகாரப் பூர்வமான புவிச் சேவையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ல் செயல்பட துவங்கியது.
- Beidou – 3M/G/I ஆனது செயற்கைக் கோள் சுற்றுப் பாதை பாகத்தின் மூன்றாம் நிலையினை குறிப்பது ஆகும்.
- BeiDou – I ஆனது புவியின் நிலையினை ஒத்த மித உயர சுற்றுப் பாதையில் பயணம் செய்யும் திசைக் காட்டி ஆகும்.
- இது உலக அளவிலான செயற்கைக் கோள் அமைப்பு ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Psychology,
11 months ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago