India Languages, asked by NandyJ8253, 9 months ago

உலகின் முதல் GNSS அமைப்பு எது? இந்தியாவின் GNSS அமைப்பு எது?.

Answers

Answered by Anonymous
1

Explanation:

suggest me 5 si fi movie i should watchThe War of the Worlds (1953)

Forbidden Planet (1956)

Fantastic

Answered by steffiaspinno
1

உலகின் முதல் GNSS அமைப்பு

  • உலகளா‌விய ஊடுருவ‌ல் செ‌ய‌ற்கை கோ‌ள் அமை‌ப்பு ஆனது  அமெரிக்க ஐக்கிய நாட்டின் GPS, இரஷ்ய நா‌ட்டி‌ன் GLONASS, ஐரோப்பிய கூட்டமைப்பின் GALILEO, சீன நா‌ட்டி‌ன்  BEIDOU, மற்றும் ஜப்பா‌ன் நா‌ட்டி‌ன் QZSS முத‌லியனவ‌ற்‌றினை தன‌க்கு உ‌ள்ளே அட‌க்‌கி வை‌த்து‌ள்ளது ஆகு‌ம்.
  • இவ‌ற்‌றி‌ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் GPS ஆனது முத‌ல் உலகளா‌விய ஊடுருவ‌ல் செ‌ய‌ற்கை கோ‌ள் அமை‌ப்பு ஆகு‌ம்.
  • இதை 1970 ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் இறுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்புத் துறை ஏ‌வியது.
  • GPS ஆனது 24 செய‌ற்கை கோ‌ள்களுட‌ன் முழு பு‌வி‌ப்பர‌‌ப்‌பினை செய‌ல் எ‌ல்லையாக கொ‌ண்டு உ‌ள்ளது ஆகு‌ம்.

இந்தியாவின் GNSS அமைப்பு

  • இந்திய நா‌ட்டி‌ன் GNSS அமைப்பு IRNSS ஆகு‌ம்.
Similar questions