பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன்
வடிவமாகும்.
அ) தடையற்ற வர்த்தகப் பகுதி
ஆ) பொருளாதார ஒன்றியம்
இ) பொது சந்தை
ஈ) சுங்கவரி ஒன்றியம்
Answers
Answered by
0
Answer:
please write in eng language i cant understand this
Answered by
0
சுங்கவரி ஒன்றியம்
பொருளாதார ஒருங்கிணைப்பு
- வாணிகத்தில் போட்டி நிலவுவதை தவிர்க்க சில நாடுகள் மற்ற நாடுகளின் பொருளாதாரத்துடன் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தினை இணைத்து புதிய வாணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
- பொருளாதார ஒருங்கிணைப்பு ஆனது தடையற்ற வாணிகப் பகுதி, சுங்க வரி ஒன்றியம், பொது சந்தை மற்றும் பொருளாதார ஒன்றியம் ஆகிய வடிவங்களில் உள்ளது.
சுங்கவரி ஒன்றியம் (Customs Union)
- சுங்கவரி ஒன்றியம் (Customs Union) என்பது உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள வாணிகத்தில் வரி விதிக்காமலும், உறுப்பினர் அல்லாத நாடுகளுக்கு வாணிகத்தில் பொது வரி விதித்தும் ஒத்துழைக்கும் அமைப்பு என அழைக்கப்படுகிறது.
- எ.கா) BENELUX (பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க்) ஆகும்.
Similar questions