Economy, asked by Raghavnanu60921, 10 months ago

புதிய மேம்பாட்டு வங்கி இந்த அமைப்புடன்
தொடர்புடையது.
அ) பிரிக்ஸ்
ஆ) டபிள்யூ.டி.ஓ
இ) சார்க்
ஈ) ஆசியான்

Answers

Answered by sanju2363
1

Answer:

option d is ur answers nanba

Answered by steffiaspinno
0

பிரிக்‌ஸ் (BRICS)

  • வேகமாக வள‌ர்‌ந்து வரு‌ம் நாடுக‌ளான ‌பிரே‌சி‌ல், ர‌ஷ்யா, இ‌ந்‌தியா , ‌சீனா ம‌ற்று‌ம்  தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ஆ‌கிய ஐ‌‌ந்து நாடுக‌ளி‌ன் முத‌ல் எழு‌த்து‌க்களை கொ‌ண்டு கு‌றி‌ப்‌பிட‌ப்படு‌ம் சுரு‌‌க்க‌ப்பெயரே ‌பிரிக்‌ஸ் (BRICS) ஆகு‌ம். ‌
  • பி‌ரி‌க்‌ஸ் நாடுக‌ள் அவை உ‌ள்ள பு‌‌வி அமை‌ப்பு ஆ‌தி‌க்க‌ம் செலு‌த்து‌ம் நாடுகளாக உ‌ள்ளன.
  • ‌பி‌ரி‌க்‌ஸ் நாடுக‌ளி‌ன் உ‌ச்‌சி மாநாடுக‌ள் 2009 ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் நடைபெ‌ற்று வரு‌கிறது. ‌‌
  • பி‌ரி‌க்‌ஸ் அமை‌ப்‌பி‌ன் தலைமை செயலக‌ம் ‌சீனா‌வி‌ன் ஷா‌‌ங்கா‌ய் நக‌ரி‌ல் உ‌ள்ளது. ‌
  • பி‌ரி‌க்‌ஸ் மே‌ம்பா‌ட்டு வ‌ங்‌கி எ‌ன்ற பெய‌ரி‌ல் ஒரு வ‌ங்‌கி‌யினை உறு‌ப்பு நா‌‌ட்டி‌ன் அரசா‌ங்க‌த்‌தின‌ர் உருவா‌க்‌கின‌ர்.  
  • இது புதிய மேம்பாட்டு வங்கி (The New Development Bank) என்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இத‌ன் முத‌ல் மாநாடு ர‌ஷ்யா‌‌வி‌ன் தலைநக‌ர் மா‌ஸ்கோ‌வி‌ல் நடைபெற்றது.  
Similar questions