bharathiyar aaciriyar kurippu varaiga
Answers
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பிறப்பு:
சுப்பையா (எ) சுப்பிரமணியன்
திசம்பர் 11, 1882
எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா இந்தியா
இறப்பு:
செப்டம்பர் 11, 1921 (அகவை 38)
சென்னை, இந்தியா
இருப்பிடம்:
திருவல்லிக்கேணி
தேசியம்:
இந்தியா
மற்ற பெயர்கள்:
பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1]
பணி:
செய்தியாளர்
அறியப்படுவது
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்:
பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல.
பின்பற்றுவோர்:
பாரதிதாசன்
அரசியல் இயக்கம்:
இந்திய விடுதலை இயக்கம்
சமயம்:
இந்து சமயம்
பெற்றோர்:
சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் /இலச்சுமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை:
செல்லம்மாள்
பிள்ளைகள்
தங்கம்மாள் (பி: 1904)
சகுந்தலா (பி: 1908)