பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
Answers
Answered by
3
வணக்கம்......
எப்படி இருக்கீங்க
Brazil, Russia, India, Canada, Switzerland
Answered by
0
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்கள்
பிரிக்ஸ் (BRICS)
- வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா , சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் முதல் எழுத்துக்களை கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயரே பிரிக்ஸ் (BRICS) ஆகும்.
- பிரிக்ஸ் நாடுகள் அவை உள்ள புவி அமைப்பு ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக உள்ளன.
- பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடுகள் 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
- பிரிக்ஸ் அமைப்பின் தலைமை செயலகம் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது.
- பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜூலை 2018ல் நடைபெற்ற இடம் தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகனஸ் பர்க் நகர் ஆகும்.
Similar questions