போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
L
Septum with complex pore is called dolipore. They are dividing walls between the septa which have a barrel shaped swelling aroiund the simple central pore.usuxuzxuxididifidijdfkrjtk Jr. ssy

போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
- போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership Agreement - SPA) மூலமாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உறவு ஆனது உறுதி பெற்று உள்ளது.
- ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்க மற்றும் நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்க போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) வழி வகை செய்து உள்ளது.
- சல்மா அணை ஆப்கானிஸ்தான் நாட்டில் கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்.
- ஹீரட் மாகாணத்தில் காணப்படும் சல்மா அணையைக் கட்ட ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா உதவியது.
Similar questions