பின்வருவனவற்றுள் எது "தனிமம் + தனிமம் → சேரமம்" வகை அல்ல.
அ) C(s) +O2(g) → Co2(g)
ஆ) 2K(s) + Br2(l) → 2KBr(s)
இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)
ஈ) 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)
Answers
Answered by
0
இ)2CO+O2=2CO2
HOPE THIS MAY HELP..
Answered by
0
→
சேர்க்கை வினை
- சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சேர்மத்தினை உருவாக்கும் வேதி வினை என அழைக்கப்படுகிறது.
தனிமம் + தனிமம் → சேரமம்
- இரண்டு தனிமங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்த ஒரு புதிய சேர்மத்தினை உருவாக்கும் சேர்க்கை வினை தனிமம் + தனிமம் → சேரமம் ஆகும் .
- இந்த வகை வினைகள் உலோகங்கள் மற்றும் அலோகங்களுக்கு இடையே அல்லது இரு அலோகங்களுக்கு இடையே நடைபெறும்.
- + →
- இந்த வினையில் CO ஒரு சேர்மம் ஆகும்.
- எனவே இது தனிமம் + தனிமம் → சேரமம் வினை கிடையாது.
Similar questions