C2H5OH + 3 O2→2 CO2 + 3 H2O என்பது
அ. எத்தனால் ஒடுக்கம்
ஆ. எத்தனால் எரிதல்
இ. எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
ஈ. எத்தனேல் ஆக்சிஜனேற்றம்.
Answers
Answered by
0
எத்தனால் எரிதல்
எத்தனால்
- ஆல்கஹால் என பொதுவாக அழைக்கப்படும் எத்தனால் அனைத்து விதமான ஆல்கஹால் பானங்கள் மற்றும் சில இருமல் மருந்துகளில் காணப்படுகிறது.
- எத்தனால் நிறமற்ற, எரி சுவை உடைய, இனிய மணம் உடைய ஒரு நீர்மம் ஆகும்.
- இது எளிதில் ஆவியாகும் தன்மை உடையது.
- எத்தனாலின் அதனை ஒத்த அல்கேன்களை காட்டிலும் அதிக கொதி நிலையினை உடையது.
- இதன் கொதிநிலை 78 டிகிரி செல்சியஸ் (351K) ஆகும்.
- எத்தனால் நீருடன் அனைத்து விகிதங்களிலும் முழுவதுமாக கலக்கிறது.
எரிதல் வினை
-
→
- எத்தனால் எளிதில் எரியக் கூடிய திரவம் ஆகும்.
- இது ஆக்சிஜனுடன் எரிந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரினை தருகிறது.
Answered by
0
Answer:
Similar questions
Math,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
Business Studies,
1 year ago
Social Sciences,
1 year ago