பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
அ. C3H8 and C4H10 ஆ. C2H2 and C2H4
இ. CH4 and C3H6 ஈ. C2H5OH and C4H8OH
Answers
Answered by
0
Answer:
அ)C3H8 AND C4H10
Explanation:
ne tentha
Answered by
0
ஹைட்ரோ கார்பன்கள்
- ஹைட்ரோ கார்பன்கள் என்பவை கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டு மட்டுமே இணைந்து உருவாகும் சேர்மங்கள் ஆகும்.
- இவை அல்கேன்கள், அல்கீன்கள், அல்கைன்கள் என மூன்று வகைப்படும்.
அல்கேன்கள்
- அல்கேன்கள் என்பவை என்ற பொது வாய்ப்பாட்டினை கொண்டு உள்ள ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்.
- இவை கார்பன்களுக்கு இடையே ஒற்றைப் பிணைப்பினை ஏற்படுத்துவதால் இவை நிறைவுற்ற சேர்மங்கள் ஆகும்.
- என்ற பொது வாய்ப்பாட்டில் n = 1 என கொடுக்கும் போது கிடைக்கும் (மீத்தேன்) இதன் முதல் உறுப்பு ஆகும்.
- n = 2,3, 4 என கொடுக்கும் போது முறையே (ஈத்தேன்), (புரப்பேன்), (பியூட்டேன்) கிடைக்கும்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Chemistry,
11 months ago
Chemistry,
11 months ago
Business Studies,
1 year ago
Social Sciences,
1 year ago