ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H10O அதில் -OH இட எண் 2
அ. அதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
ஆ. IUPAC பெயரினை எழுதுக.
இ. இச் சேர்மம் நிறைவுற்றவையா? நிறைவுறாதவையா?
Answers
Answered by
2
Answer:
plzzzz translate your question into English or Hindi
Explanation:
plzzzzz mark this answer as brainlist........
Answered by
3
- ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு ஆகும்.
- இதில் -OH இட எண் 2 எனில்,
அமைப்பு வாய்ப்பாடு
|
OH
IUPAC பெயர்
- மூலக்கூறு வாய்ப்பாட்டில் 4 கார்பன் அணுக்கள் உள்ளதால், IUPAC பெயரிடும் விதியின் படி முன்னொட்டாக பியூட் என்ற சொல் வரும்.
- ல் -OH இட எண் 2 என்பதால் 2 என்ற எண் இடையில் வரும்.
- இறுதியாக ஒரு ஆல்கஹால் என்பால் பின்னொட்டாக ஆல் என்ற சொல் சேர்ந்து வரும்.
- எனவே ன் IUPAC பெயர் பியூட் - 2 - ஆல் ஆகும்.
நிறைவுற்றது
- பியூட் - 2 - ஆலின் அமைப்பு வாய்ப்பாட்டில் ஒற்றை பிணைப்பு உள்ளதால் இது நிறைவுற்றது ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Business Studies,
5 months ago
Physics,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago