can u plz help me to write a short essay on women rights in both english and tamil... its very urgent plz help...!!
Answers
Answered by
1
In tamil:-
பெண்களின் உரிமைகள் என்பது அனைத்து வயதிலுமுள்ள பெண்கள், சிறுமியர் அனைவருக்குமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் குறிக்கிறது. இந்த உரிமைகள் நிறுவனப்படுத்தப்படாது இருக்கலாம். சட்டம், உள்ளூர் பழக்கங்கள், சமூகக் கட்டுப்பாடுகளால் தவிர்க்கப்பட்டோ மறுக்கப்பட்டோ இருக்கலாம். இந்த உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களை உள்ளடக்கிய மனித உரிமைகளின் விரிவான வரையறைகளிலிருந்து பிரித்து தனியே தொகுப்பது தேவையாகிறது; ஆண்களுக்கு இயல்பாக கொடுக்கப்படும் உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. தன்னார்வலர்கள் சமூகத்தினால் பெண்களின் உரிமைகள் காலம் காலமாகவே புறக்கணிக்கப்பட்டு வருவதையும் பெண்கள் இந்த உரிமைகளைப் பெற ஓர் எதிர் சாய்நிலை அமைந்துள்ளதையும் சுட்டுகின்றனர்.
In english:-
Women's rights refer to the rights and freedoms of all ages women and girls. These rights may not be institutionalized. Law, local habits, may be denied or avoided by social restrictions. These rights and freedoms require separation from the broad definitions of human rights that include men; Even the rights given to men are denied to women. Women's rights are being boycotted by the Volunteers Society for a long period of time and women have a counterclockwise to get these rights.

anjali204:
thank u soo much...
Similar questions