. நீல விட்ரியால் – CaSO42H2O
2. ஜிப்சம் – CaO
3. ஈரம் உறிஞ்சிக் கரைபவை – CuSO4 5H2O
4. ஈரம் உறிஞ்சி – NaOH
Answers
Answered by
3
பொருத்துதல்
- 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
நீல விட்ரியால்
- மயில் துத்தம் அல்லது நீல விட்ரியால் எனும் நீரேறிய உப்பின் மூலக்கூறு வாய்ப்பாடு CuSO4 5H2O ஆகும்.
ஜிப்சம்
- ஜிப்சம் எனும் நீரேறிய உப்பின் மூலக்கூறு வாய்ப்பாடு CaSO4 2H2O ஆகும்.
ஈரம் உறிஞ்சிக் கரைபவை
- சாதாரண வெப்பநிலையில் சில சேர்மங்கள் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன.
- அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் என்று பெயர்.
- (எ.கா) NaOH ஆகும்.
ஈரம் உறிஞ்சி
- சாதாரண வெப்பநிலையில் சில சேர்மங்கள் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சுகின்றன.
- அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அல்லது ஈரம் கவரும் சேர்மங்கள் என்று பெயர்.
- (எ.கா) CaO ஆகும்.
Answered by
0
Answer:
பொருத்துதல்
1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
நீல விட்ரியால்
மயில் துத்தம் அல்லது நீல விட்ரியால் எனும் நீரேறிய உப்பின் மூலக்கூறு வாய்ப்பாடு CuSO4 5H2O ஆகும்.
ஜிப்சம்
ஜிப்சம் எனும் நீரேறிய உப்பின் மூலக்கூறு வாய்ப்பாடு CaSO4 2H2O ஆகும்.
ஈரம் உறிஞ்சிக் கரைபவை
சாதாரண வெப்பநிலையில் சில சேர்மங்கள் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன.
அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் என்று பெயர்.
(எ.கா) NaOH ஆகும்.
Similar questions
Science,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago