தகவல் பரிமாற்றத்தின் உயிர் நாடியாக விளங்குவது
கைபேரி (cele pluon) அதைப் பயன்படுத்தும் விதம்,
அதன் முக்கியத்துவம், மக்கள் விரும்பக் காரணம்,
அதிலுள்ள வசதிகள், நாம் அடையும் நன்மைகள்,
தவறாகட் பயன்ப டுத்தி னால் ஏற்படும் தீமைகள்
ஆகியவற்றை விளக்கிக் கட்டுரை ஒன்றை எழுதுக .
ans this question in Tamil please
Answers
Answered by
3
Answer:
தகவல் தொழில்நுட்பம் (Information technology) என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும்.[1] இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும்.[2] தகவல் தொழில்நுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் "தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய தொழிநுட்பங்களைச் சார்ந்திருந்தன
Explanation:
thank you....
Similar questions