clean india in tamil
Answers
Answered by
7
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அதைபோல் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். தூய்மையான இந்தியாவை உருவாக்க ஆண்டுக்கு 100 மணி நேரத்தை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அர்ப்பணிக்க உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
Similar questions