ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.
Answers
Answered by
0
Answer:
type IT in English language
Explanation:
I can't understand it
I can only understand co2
Answered by
0
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.
மேலே உள்ள வாக்கியம் சரியா தவறா எனவும், அதற்குரிய விளக்கத்தையும் தருக.
மேலே உள்ள வாக்கியம் தவறானது.
விளக்கம்
ஒளிச்சேர்க்கை
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை.
- இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய மரமாக மாற்றம் அடைகிறது.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன.
- அவை பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி, நீர்,சூரிய ஒளி,கார்பன் டை ஆக்ஸைடு ஆகும்.
- பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் CO2 மற்றும் H2O மூலப்பொருட்களாலான இவற்றைக் கொண்டு குளுக்கோஸ் தயாரிக்கின்றன.
- ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 உள்ளிழுத்துக் கொள்கின்றன.
- O2 வெளியிடப்படுகிறது.
- ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் O2 உற்பத்தி ஆகும்.
Similar questions
Chinese,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago