Math, asked by ganasanyovan6, 10 months ago

மணிமேகலை மன்னரிடம் வேண்டியது
cung​

Answers

Answered by theetchutheetchana
0

மணிமேகலை மன்னரிடம் வேண்டியது :

(i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும்.

(ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.

Similar questions