எந்த இணை தவறானது? அ) வைட்டமின் D - ரிக்கெட்ஸ் ஆ) தயமின் - பெரிபெரி இ) வைட்டமின் K - மலட்டுத்தன்மை ஈ) நியாசின் - பெல்லக்ரா
Answers
Answered by
1
வைட்டமின் K - மலட்டுத்தன்மை
வைட்டமின் D - ரிக்கெட்ஸ்
- குழந்தைகளில் வைட்டமின் D குறைப்பாட்டின் காரணமாக ரிக்கெட்ஸ் என்ற ஊட்டச்சத்து குறைப்பாட்டு நோய் ஏற்படுகிறது.
தயமின் - பெரி பெரி
- வைட்டமின் B1 தையமின் குறைப்பாட்டின் காரணமாக பெரி பெரி என்ற ஊட்டச்சத்து குறைப்பாட்டு நோய் ஏற்படுகிறது.
வைட்டமின் K - இரத்தச்சோகை
- வைட்டமின் K குறைப்பாட்டின் காரணமாக இரத்தச் சோசை என்ற இரத்தம் உறைதலில் குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.
வைட்டமின் E- மலட்டுத்தன்மை
- வைட்டமின் E குறைப்பாட்டின் காரணமாக விலங்குகளில் மலட்டுத்தன்மை மற்றும் இரத்தச் சிவப்பணுக்களை சிதைத்தல் ஏற்படுகிறது.
நியாசின் - பெல்லக்ரா
- வைட்டமின் B5 நியாசின் குறைப்பாட்டின் காரணமாக பெல்லக்ரா என்ற ஊட்டச்சத்து குறைப்பாட்டு நோய் ஏற்படுகிறது.
Similar questions