India Languages, asked by angelfernandes1743, 1 year ago

படத்தில் DE II BC மற்றும் CD II EF எனில் AD^2=AB×AF என நிறுவுக

Answers

Answered by Anonymous
0

எனில் அவற்றின் கனவுஅளவுகளின் விகிதம் காண்க

Answered by steffiaspinno
1

விளக்குக:

DE II BC

CD II EF

நிரூபிக்கவேண்டியது

A D^{2}=A B \times A F

\Delta \mathrm{ADC} \sim \Delta \mathrm{AFE}

\frac{A D}{A F}=\frac{A C}{A E}

\frac{A F}{A D}=\frac{A E}{A C} ....(1)

\Delta \mathrm{ADE} \sim \Delta \mathrm{ABC}

\frac{A D}{A B}=\frac{A E}{A C} ......(2)

சமன்பாடு (1) (2) லிருந்து

\frac{A E}{A C}=\frac{A F}{A D}=\frac{A D}{A B}

\frac{A F}{A D}=\frac{A D}{A B}

A D \times A D=A F \times A B

\Rightarrow A D^{2}=A F \times A B

DE II BC மற்றும் CD II EF எனில் AD^2=AB×AF என நிறுவப்பட்டது.

Attachments:
Similar questions