ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை ______________ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.
Answers
Answered by
0
Answer:
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை கட்டுப்பாடு என்சைம் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
பேலின்ட்ரோம் வரிசை
- ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
- இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
- இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்று அழைக்கப்படுகிறது.
- உருவாகும் புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ எனவும் தொழில் நுட்பமானது மரபுப் பொறியியல் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பம் என்று கூறப்படுகிறது.
- டி.என்.ஏ என்பது மரபியல் பண்புகளை கடத்தும் பணியினை செய்கிறது.
- டி.என்.ஏ இழையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேலின்ட்ரோம் வரிசை காணப்படும்.
- அந்த இடத்தில் உள்ள பாஸ்போடைஎஸ்டர் என்னும் பிணைப்புகளை ரெஸ்ட்ரிக்சன் எண்டோநியூக்ளியேஸ் என்னும் நொதியானது துண்டிப்பதன் மூலம் டி.என்.ஏ துண்டாகிறது.
Similar questions