India Languages, asked by anjalin, 9 months ago

DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.

Answers

Answered by ridhikashastri1307
1

Answer:

Practical Applications of DNA Fingerprinting

1. Paternity and Maternity

Because a person inherits his or her VNTRs from his or her parents, VNTR patterns can be used to establish paternity and maternity. The patterns are so specific that a parental VNTR pattern can be reconstructed even if only the children's VNTR patterns are known (the more children produced, the more reliable the reconstruction). Parent-child VNTR pattern analysis has been used to solve standard father-identification cases as well as more complicated cases of confirming legal nationality and, in instances of adoption, biological parenthood.

2. Criminal Identification and Forensics

DNA isolated from blood, hair, skin cells, or other genetic evidence left at the scene of a crime can be compared, through VNTR patterns, with the DNA of a criminal suspect to determine guilt or innocence. VNTR patterns are also useful in establishing the identity of a homicide victim, either from DNA found as evidence or from the body itself.

3. Personal Identification

The notion of using DNA fingerprints as a sort of genetic bar code to identify individuals has been discussed, but this is not likely to happen anytime in the foreseeable future. The technology required to isolate, keep on file, and then analyze millions of very specified VNTR patterns is both expensive and impractical. Social security numbers, picture ID, and other more mundane methods are much more likely to remain the prevalent ways to establish personal identification.

Answered by steffiaspinno
2

DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின்  நடைமுறை பயன்பாடுக‌ள்  

  • ஒரு மனிதனின் மரபியல் பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றோர் சந்ததிக்கு தொடர்ந்து வருவதற்கு காரணமாக அமைவது DNA ஆகும்.
  • DNA வின் நீளம் மற்றும் அளவு ஆகியவை ஒவ்வொரு மனிதனிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
  • மேலும் 99% DNA வில் காணப்படும் வரிசை தொடர்கள் எல்லா மனித இனத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
  • 1% மட்டும் வேறுபட்டு காணப்படும்.
  • தடவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க DNA விரல் ரேகைத் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
  • ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காணவும் DNA விரல் ரேகைத் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
  • ஒரு உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள், பரிணாமம், இனமாதல் ஆகியவற்றை அறியவும் DNA விரல் ரேகைத் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
Similar questions
Math, 1 year ago