India Languages, asked by kulpreet6151, 10 months ago

DNA விரல்ரேகை தொழில்நுட்பம்
______________ DNA வரிசையை அடையாளம்
காணும் கொள்கையினை அடிப்படையாகக்
கொண்டது.
அ. ஓரிழை ஆ. திடீர்மாற்றமுற்ற
இ. பல்லுருத்தோற்ற
ஈ. மீண்டும் மீண்டும் வரும் தொடர்

Answers

Answered by sharon9876
0

Answer:

Option 4)Meendum Meendum varum thodar.... is the correct answer..

Answered by steffiaspinno
1

மீண்டும் மீண்டும் வரும் தொடர்

  • ஒரு மனிதனின் மரபியல் பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றோர் சந்ததிக்கு தொடர்ந்து வருவதற்கு காரணமாக அமைவது DNA ஆகும்.
  • DNA விரல் ரேகை தொழில் நுட்பம் என்பது இரண்டு நபர்களின் மரபியல் பண்புகளை ஒப்பிட்டு பார்ப்பதாகும்.
  • DNA வின் நீளம் மற்றும் அளவு ஆகியவை ஒவ்வொரு மனிதனிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
  • மேலும் 99% DNA வில் காணப்படும் வரிசை தொடர்கள் எல்லா மனித இனத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும் 1% மட்டும் வேறுபட்டு காணப்படும்.
  • 1% DNA வரிசை தொடர் ஒரு சிறு பகுதியாக தொடர்ந்து காணப்படும்.
  • இவற்றை வைத்து தான் நபரை அடையாளம் காணப்படுகின்றன.
  • DNA விரல்ரேகை தொழில்நுட்பம் மீண்டும் மீண்டும் வரும் தொடர் DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
Similar questions