India Languages, asked by Chitti9131, 10 months ago

தன்னுடைய 50 வது பிறந்த நாளைக்
கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக்
காப்பாற்றிய அதிசய அரிசி _____________ ஆகும்.
அ. IR 8 ஆ. IR 24
இ. அட்டாமிட்டா 2 ஈ. பொன்னி

Answers

Answered by sharon9876
0

Answer:

Option 4)Ponni is the answer...

Answered by steffiaspinno
0

IR 8

  • நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க உணவு தேவையும் அதிகரித்தது.
  • விவசாய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி  அதிக மகசூல் தரும் பயிர் வகைகளை தேர்ந்தெடுத்து மிக அதிக அளவில் உற்பத்தி செய்வதையே பசுமை புரட்சி என்கிறோம்.
  • எனவே அதிக மகசூல் தரும் தாவரங்களை உற்பத்தி செய்து மக்களுக்கு போதுமான அளவில் உணவு வழங்க வேண்டும் என்பது பசுமை புரட்சியின் நோக்கமாகும்.
  • எடுத்துக்காட்டாக  IR 8 என்னும் பயிர் வகையானது அதிக மகசூல் தரும் நெல் வகையை சர்ர்ந்தது.
  • IR 8 என்பது அரை குள்ள நெல் வகை ரகங்களுள் ஒன்றாகும்.
  • பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவில் இந்த வகை நெல் ரகங்களை முதன் முதலாக உற்பத்தி செய்ய தொடங்கினர்.
  • தன்னுடைய 50 வது பிறந்த நாளைக்  கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக்  காப்பாற்றிய அதிசய அரிசி IR 8 ஆகு‌ம்.
Similar questions