DNA வை வெட்டப் பயன்படும் நொதி __________ அ. கத்திரிக்கோல் ஆ. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் இ. கத்தி ஈ. RNA நொதிகள
Answers
Answered by
1
Answer:
option b is correct hope it helps
Answered by
1
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
- ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
- இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
- இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்று அழைக்கப்படுகிறது.
- உருவாகும் புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ எனவும், தொழில் நுட்பமானது மரபுப் பொறியியல் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பம் என்று கூறப்படுகிறது.
- டி.என்.ஏ என்பது மரபியல் பண்புகளை கடத்தும் பணியினை செய்கிறது.
- ரெஸ்ட்ரிக்சன் எண்டோநியூக்ளியேஸ் என்னும் நொதி டி.என்.ஏ இழையினை ஒரு குறிப்பிட்ட இடங்களில் தூண்டிக்கின்றன.
- இதனால் ரெஸ்ட்ரிக்சன் நொதி மூலக்கூறு கத்திரிக்கோல் என்று அழைக்கப்படுகின்றது.
- எனவே DNA வை வெட்டப் பயன்படும் நொதி ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் ஆகும்.
Similar questions