திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுதுக?
Answers
Answered by
2
Answer:
what language it is.pless tell me.and follow me
Answered by
0
ஸ்கிராச்சு சுழல் திருத்தி (Scratch Environment Editor)
- ஸ்டேஜ், ஸ்பிரைட், ஸ்கிரிட் எடிட்டர் என்ற மூன்று முக்கிய பகுதிகள் ஸ்கிராச்சு சுழல் திருத்தியில் காணப்படுகிறது.
மேடை (STAGE)
- சாளரத்தினை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியே மேடை (STAGE) ஆகும்.
- இதன் பின்னணி நிறம் வெண்மையாக இருக்கும்.
- தேவைப்பட்டால் பின்னணியின் நிறத்தினை மாற்றிக் கொள்ளலாம்.
ஸ்பிரைட்டு (SPRITE)
- ஸ்பிரைட்டு (SPRITE) என்பது ஸ்கிராச்சு சாளரத்தின் பின்னணிக்கு மேலே உள்ள பகுதியில் காணப்படும் கணினி மாந்தர்கள் (Characters) ஆகும்.
- ஒரு பூனை பொம்மை ஆனது ஸ்கிராச்சு சாளரத்தினை திறக்கும் போது ஸ்பிரைட்டாக காட்சி தரும்.
- ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி ஸ்கிராச்சு (SCRATCH) மென்பொருளில் உள்ளது.
ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script editor)
- நிரல் மற்றும் இஸ்பிரைட் படங்களை ஸ்கிரிப்ட் எடிட்டரால் மாற்ற இயலும்.
Similar questions