India Languages, asked by harshalkasundra9537, 11 months ago

பின்வரும் வாக்கியங்களில் ஒன்று உண்மையல்ல.
அ. உலகின் மொத்த விளைநிலம்13.3 % மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 325
ஆகும்.
ஆ. இந்தியாவின் மொத்த விளைநிலம் 48.83 சதவீதம் மற்றும் அதன் ஊட்டச்சத்து அடர்த்தி ஒரு சதுர
கிலோமீட்டருக்கு 753 ஆகும்.
இ. உலகிலேயே மிக அதிக ஊட்டச்சத்து அடர்த்தி ( சதுர கிலோமீட்டருக்கு 998) சிங்கப்பூரில்
காணப்படுகிறது.
ஈ. உலகிலேயே சிங்கப்பூரில்தான் மிக அதிக சதவிகிதத்தில் விளைநிலங்கள் காணப்படுகின்றன.

Answers

Answered by peukar04
2

Answer:

what language it is...

please follow me.. and tell me

Answered by steffiaspinno
0

உலகிலேயே சிங்கப்பூரில்தான் மிக அதிக சதவிகிதத்தில் விளைநிலங்கள் காணப்படுகின்றன

உட‌லிய‌ல் அ‌ல்லது ஊ‌ட்ட‌ச்ச‌த்து அட‌ர்‌‌த்‌தி

  • ஒரு நா‌ட்டி‌ன் மொ‌த்த ம‌க்க‌ள் தொகை ம‌ற்று‌ம் மொ‌த்த ப‌யி‌‌ரி‌ட‌ப்ப‌ட்ட பர‌ப்பள‌வு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌‌‌ம் இடையே உ‌ள்ள ‌வி‌கிதா‌ச் சார‌‌ம் உடலியல் அல்லது ஊட்டச்சத்து அடர்த்தி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • உல‌கி‌ன் மொ‌த்த‌ப் பர‌ப்பள‌வி‌ல் 13.3 % ‌விளை ‌நில‌‌ங்க‌ள் ஆகு‌‌ம்.
  • ஒரு சதுர ‌கிலோ ‌மீ‌ட்டரு‌க்கு 325 பேரே உல‌‌‌கி‌ன் ஊ‌ட்ட‌ச்ச‌த்து அட‌ர்‌த்‌தி ‌சத‌வீத‌ம் ஆகு‌ம்.  
  • இ‌ந்‌தியா‌வை பொரு‌த்த வரை‌யி‌ல் மொ‌த்த‌ப் பர‌ப்பள‌வி‌ல் 48.83  % ‌விளை ‌நில‌‌ங்க‌ள் ஆகு‌‌ம்.
  • இ‌ந்‌தியா‌வி‌ன் ஊ‌ட்ட‌ச்ச‌த்து அட‌ர்‌‌த்‌தி ஒரு ‌கிலோ‌ ‌மீ‌ட்டரு‌க்கு 753 பே‌ர் ஆகு‌ம். ‌
  • சி‌ங்க‌ப்பூ‌ரி‌ன் உட‌லிய‌ல் அ‌ல்லது ஊ‌ட்ட‌‌ச்ச‌த்து அட‌ர்‌த்‌தி சத‌வீத‌ம் ஒரு சதுர ‌கிலோ ‌மீ‌ட்டரு‌க்கு 998 ஆகு‌ம்.
  • இ‌ங்கு ‌மொ‌த்த‌ப் பர‌ப்பள‌வி‌ல் விளை‌நில‌ங்க‌‌‌ளி‌ன் சத‌வீத‌ம் குறைவாக உ‌ள்ளன.  
  • எனவே தா‌ன் உல‌கிலேயே ‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் தா‌ன் அ‌திக ஊ‌ட்ட‌ச்ச‌த்து அட‌ர்‌த்‌தி உ‌ள்ளது.  
Similar questions