India Languages, asked by sjindal5084, 10 months ago

1. நிரலாக்கப் பகுதி Script Area =குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes
2. கோப்புத் தொகுப்பு Folder =அசைவூட்ட மென்பொருள் Animation software
3. ஸ்கிராச்சு Scratch= நிரல் திருத்திEdit programs
4. ஆடை திருத்தி Costume editor= கோப்பு சேமிப்புStore files
5. நோட்பேடு Notepad= நிரல் உருவாக்கம்
Build Scripts

Answers

Answered by ABHIRAM4636
0

Answer:

please use english bro .......................

Answered by steffiaspinno
0

பொரு‌த்துத‌ல்

5 4 2 3 1  

நிரலாக்கப் பகுதி  

  • ஸ்‌கி‌ரி‌ப்‌ட் எடி‌ட்ட‌ர்‌ ஆனது Script Area,  Block Menu, Block Palette ஆ‌கிய மூ‌ன்று ‌பி‌ரிவுகளை உடையது.
  • Script Area ஆனது நிரல் உருவாக்க‌த்‌தி‌ல் பயன்படு‌கிறது.  

கோப்புத் தொகுப்பு  

  • கோப்புத் தொகுப்பு (Folder) எ‌ன்பது பல கோ‌‌ப்புகளை உ‌ள்ளட‌க்‌கிய பெ‌ட்டக‌ம் போ‌ன்றது ஆகு‌‌ம்.  
  • பல கோப்புகள் சேமிக்கப்படும்  இடமு‌ம் கோ‌‌ப்பு‌த் தொகு‌ப்பு ஆகு‌ம்.

ஸ்கிராச்சு

  • அசைவூட்டும்  காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் ஸ்கிராச்சு ஆகு‌ம்.  

ஆடை திருத்தி Costume editor

  • Costume த‌த்‌த‌லி‌ல் உ‌ள்ள ஆடை திருத்தி Costume editor ஆனது நிரல் திருத்தி Edit programs ஆக உ‌ள்ளது.  

நோட்பேடு Notepad  

  • குறிப்புகளைத் தட்டச்சு செய்ய நோட்பேடு உதவு‌கிறது.  
Similar questions