மேடை (STAGE) என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
MEDAI ENBADHU ORU NADAGAM , POTTIGAL AGIYAVAI NADAIPERUM IDAM
ENNAI BRAINLIESTAGA MARK PANNNUGA
Explanation:
Answered by
1
மேடை (STAGE)
ஸ்கிராச்சு (SCRATCH)
- ஸ்கிராச்சு (SCRATCH) என்பது ஒரு வகை காட்சி நிரல் மொழி ஆகும்.
- ஸ்கிராச்சு (SCRATCH) என்பது அசைவூட்டல், கேலிச் சித்திரக் காட்சிகள், விளையாட்டுகள் ஆகிய மூன்றின் காணொளிகளை எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும்.
- ஸ்டேஜ், ஸ்பிரைட், ஸ்கிரிட் எடிட்டர் என்ற மூன்று முக்கிய பகுதிகள் ஸ்கிராச்சு சுழல் திருத்தியில் காணப்படுகிறது.
மேடை (STAGE)
- ஸ்கிராச்சு மென் பொருளினை திறந்தவுடன் ஒரு சாளரம் மூன்று பிரிவுகளுடன் புலப்படும்.
- இதில் ஸ்டேஜ் பிரிவு இடப்புற மேல் பகுதியில் அமைந்து இருக்கும்.
- சாளரத்தினை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியே மேடை (STAGE) ஆகும்.
- இதன் பின்னணி நிறம் வெண்மையாக இருக்கும்.
- தேவைப்பட்டால் பின்னணியின் நிறத்தினை மாற்றிக் கொள்ளலாம்.
Similar questions
History,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Economy,
1 year ago
Geography,
1 year ago