India Languages, asked by sidsam2640, 11 months ago

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக. குறியீடுகளைப் பயன்படுத்தி விடையளி.
பட்டியல் I பட்டியல் II
அ. நைஜர் i) மிகக்க குறைந்த கல்வியறிவு விகிதம்
ஆ. சிங்கப்பூர் ii) மிக அதிகமான பாலின விகிதம்
இ. பர்கினோ பாசோ iii) மிக அதிக இனப்பெருக்க விகிதம்
ஈ. லாட்வியா iv) மிக அதிக ஊட்டச்சத்து விகிதம்
1 2 3 4
அ. iii iv i ii
ஆ. i ii iii iv
இ. iv iii ii i
ஈ. ii iv i iii

Answers

Answered by akifsiddique778
0

Answer:

nanzbsusjsjsnsdskssksissonss

Explanation:

nanajsjjsjsisisiswiwowos

Answered by steffiaspinno
0

iii iv i ii

நைஜ‌ர்‌

  • உ‌ல‌கிலேயே அ‌திக இன‌ப்பெரு‌க்க ‌வி‌கித‌ம் அ‌ல்லது அ‌திக கருவுறுத‌ல் ‌வி‌கித‌ம் உ‌ள்ள நாடு நைஜ‌ர் ஆகு‌ம்.
  • இ‌ங்கு இன‌ப்பெ‌ரு‌‌க்க ‌வி‌கித‌ம் 6.49 ஆகு‌ம்.  

‌சி‌ங்க‌ப்பூ‌ர்

  • ‌‌சி‌ங்க‌ப்பூ‌‌ரி‌ல் தா‌ன் உ‌ல‌கிலேயே ‌மிக அ‌திக ஊ‌ட்ட‌ச்ச‌த்து ‌‌வி‌கித‌ம் உ‌ள்ளது.
  • சி‌ங்க‌ப்பூ‌ரி‌ன் உட‌லிய‌ல் அ‌ல்லது ஊ‌ட்ட‌‌ச்ச‌த்து அட‌ர்‌த்‌தி சத‌வீத‌ம் ஒரு சதுர ‌கிலோ ‌மீ‌ட்டரு‌க்கு 998 ஆகு‌ம்.  

பர்கினோ பாசோ

  • உல‌கி‌லேயே ‌மிக‌க் குறை‌ந்த வயது வ‌ந்தோ‌ர் க‌ல்‌விய‌றிவு ‌‌வி‌கித‌ம் பர்கினோ பாசோ நா‌ட்டி‌ல் உ‌ள்ளது.
  • இ‌ங்கு க‌ல்‌விய‌றிவு ‌‌‌வி‌கி‌த‌ம் 21.8 % ஆகு‌ம்.  

லாட்வியா

  • உல‌கிலேயே ‌மிக ‌அ‌திகமான பா‌லின ‌வி‌கித‌ம் உ‌ள்ள நாடு லா‌ட்‌வியா ஆகு‌ம்.
  • இ‌ங்கு 100 பெ‌ண்களு‌க்கு 84.8 ஆ‌ண்க‌ள் உ‌ள்ளன‌ர்.  
Similar questions