என்வைரான்மென்ட்" (Environment) என்ற
வார்த்தை ----------------- என்ற
பொருள் கொள்ளும் எந்த பிரஞ்ச்
வார்த்தையிலிருந்து தோன்றியது?
அ) என்வைரான்
ஆ) என்வைரான்ஸ்
இ) என்வைரோனியா
ஈ) என்வைர்
Answers
Answered by
0
என்வைரோனியா (Environia)
- சுற்றுச்சூழல் அல்லது என்வைரான்மென்ட் (Environment) என்ற வார்த்தை என்வைரோனியா (Environia) என்ற பிரெஞ்ச் வார்த்தையில் இருந்து தோன்றியது ஆகும்.
- என்வைரோனியா (Environia) என்ற வார்த்தையின் பொருள் சுற்றி இருப்பவைகள் ஆகும்.
- நம்மை சுற்றி உள்ள அனைத்து நிலைமைகள், சூழ்நிலைகள், உயிர்கள் அல்லது உயிர் தொகுப்பு முதலியனவற்றினை குறிப்பிடுவதே சுற்றுச்சூழல் என அழைக்கப்படுகிறது.
- சுற்றுச்சூழல் என்பது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் காரணிகளை உள் அடக்கிய உயிர் தொகுப்பு ஆகும்.
- மேலும் சுற்றுச்சூழல் என்பது உயிர் சூழல் சமூக அமைப்பினை தீர்மானிப்பது மற்றும் உயிர் வாழ்வதை குறிப்பது ஆகும்.
- சுற்றுப்புறச் சூழலின் பிரச்சனைகள் மற்றும் கொள்கையின் நிதியாக்கம் ஆகியவற்றினை பற்றிய பொருளியியலின் பிரிவிற்கு சுற்றுச்சூழல் பொருளாதாரம் என்று பெயர்.
Similar questions