குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு
இடையே பொருள் வைக்கப்படும் போது
உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம்
வரைக.
Answers
Answered by
25
Answer:
Which language is this????
Answered by
2
குவி லென்சின் வழியே ஒளி விலகல்
- குவி லென்சில் பொருள் வெவ்வேறு தொலைவில் (f , ஈறிலாத் தொலைவு, 2f, f க்கும் 2f க்கும் இடையில்) வைக்கப்படும் இடத்திற்கு தகுந்த படி பொருளின் பிம்பங்கள் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு இடங்களில் தோன்றுகிறது.
குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது
- குவிலென்சு ஒன்றில் முதன்மை குவியம் (F) மற்றும் வளைவு மையம் (2F) ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது மெய்ப் பிம்பம் தோன்றும்.
- இந்த மெய்ப்பிம்பம் அளவில் பெரியதாக, தலைகீழாக தோன்றும்.
- லென்சின் மறுபுறத்தில் வளைவு மையத்திற்கு அப்பால் மெய்ப் பிம்பம் தோன்றும்.
Similar questions