கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக
இருந்தால் (அடர்வு மிகு ஊடகம்), அந்த ஊடகத்தில்
ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின்
திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
Answers
Answered by
1
Answer:
sorry I m unable to understand
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி.
- மேலும் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
ஒளி விலகல் எண்
- ஒளி விலகல் என்பது ஒளிக் கதிர் தன் பாதையில் இருந்து விலகி செல்லும் நிகழ்வு ஆகும்.
- காற்று அல்லது வெற்றிடம் ஆகிய இரண்டில் உள்ள ஒளியின் திசைவேகம் மற்றும் வேறொரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஒளி விலகல் எண் ஆகும்.
- ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
- ஒளியின் திசைவேகம் ஆனது ஒளி விலகல் எண் அதிகமாக உள்ள ஊடகங்களில் குறைவாக இருக்கும்.
- அதே போல ஒளியின் திசை வேகம் ஆனது ஒளி விலகல் எண் குறைவாக உள்ள ஊடகங்களில் அதிகமாக இருக்கும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago