India Languages, asked by sanjalisajith9038, 10 months ago

f:[-5,9] R என்ற சார்பானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
F(x)= { 6x+1 -5≤x<2
5x^2 -1 2≤x<6
3x-4 6≤x≤9 }
என வரையறுக்கப்படுகிறது எனில் பின்வருவனவற்றை காண்க
i) f(-3)+f(2) ii) f(7)-f(1)

Answers

Answered by steffiaspinno
5

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள்          

\begin{array}{rr} f(x)= &amp; \\\text { 6 } x+1 &amp; ,-5 \leq x&lt;2 \\5 x^{2}-1 &amp; , 2 \leq x \leq 9 \\3 x-4, &amp; 6 \leq x \leq 9\end{array}

\begin{aligned}&amp;f(x)=6 x+1, x=-5,-4,-3,-2,-1,0,1\end{aligned}

\begin{aligned}&amp;f(x)=5 x^{2}-1 x=2,3,4,5\\&amp;f(x)=3 x-4 x=6,7,8,9\end{aligned}

\text { (i) } f(-3)+f(2) ன் மதிப்பு

\begin{aligned}&amp;f(x)=6 x+1 \Rightarrow f(-3)=6(-3)+1=18+1=-17\end{aligned}

\begin{aligned}&amp;f(x)=5 x^{2}-1 \Rightarrow f(2)=5\left(2^{2}\right)-1=5(4)-1=20-1=19\end{aligned}

\therefore f(-3)+f(2)=-17+19=2

f(-3)+f(2)=2

(ii) f(7)-f(1) ன் மதிப்பு

\begin{aligned}&amp;f(x)=3 x-4 \Rightarrow f(7)=3(7)-4=21-4=17\end{aligned}  

f(x)=6 x+1 \Rightarrow f(1)=6(1)+1=7

\therefore f(7)-f(1)=17-7=10

f(7)-f(1)=10

Similar questions