Chemistry, asked by gokulc326, 25 days ago

இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? ​

Answers

Answered by melodyt0415
0

Answer:

சூடான உலையில் சிதைந்து கால்சியம் ஆக்சைடை உருவாக்குகிறது

(இது தங்களுக்கு உதவும் என நம்புகிறேன்)

Explanation:

Answered by dcvikas2007
0
இரும்பு(III) ஆக்சைடு (Iron(III) oxide) என்பது Fe2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்ரிக் ஆக்சைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இரும்பினுடைய மூன்று முக்கியமான ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். இரும்பு(II) ஆக்சைடு (FeO) மற்றும் இரும்பு(II,III) ஆக்சைடு (Fe3O4) என்பவை ஏனைய இரண்டு ஆக்சைடுகளாகும். மேக்னடைட்டு என்ற கனிமமாக இவையும் இயற்கையில் கிடைக்கின்றன. ஏமடைட்டு (Fe2O3) என்று அறியப்படும் கனிமம் இரும்புத் தொழிற்சாலைகளில் இரும்பைத் தயாரிக்க உதவும் முக்கியமான மூலமாகும். ஏமடைட்டு எளிதில் அமிலங்களால் தாக்கப்படுகிறது. இரும்பு(III) ஆக்சைடு பெரும்பாலும் துரு என்று அழைக்கப்படும். சில நிகழ்வுகளில் துரு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது. ஏனெனில் இதன் இயைபு பல பண்புகளை பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது.

இரும்பு(III) ஆக்சைடு
ஏமடைட்டு அலகு
இரும்பு(III) ஆக்சைடு மாதிரி
Pourbaix Diagram of aqueous Iron
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) ஆக்சைடு
வேறு பெயர்கள்
பெர்ரிக் ஆக்சைடு, ஏமடைட்டு, பெர்ரிக் இரும்பு, சிவப்பு இரும்பு ஆக்சைடு, மெக்கேமடைட்டு, கால்கோதார், இரும்பு செசுகியுவாக்சைடு, துரு.
இனங்காட்டிகள்
சிஏஎசு எண்
1309-37-1 Yes check.svg
ChEBI
CHEBI:50819 Yes check.svg
ChemSpider
14147
EC number
215-168-2
Gmelin Reference
11092
InChI
யேமல் -3D படிமங்கள்
Image
KEGG
C19424
பப்கெம்
518696
வே.ந.வி.ப எண்
NO7400000
SMILES
UNII
1K09F3G675 Yes check.svg
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு
Fe2O3
வாய்ப்பாட்டு எடை
159.69 g·mol−1
தோற்றம்
செம்பழுப்பு நிறத் திண்மம்
மணம்
நெடியற்றது
அடர்த்தி
5.25 கி/செ.மீ3
உருகுநிலை
நீரில் கரைதிறன்
Insoluble
கரைதிறன்
சர்க்கரைக் கரைசல், முந்நீரேற்று, நீர்த்த காடிகளில் கரையும் சிட்ரிக் அமிலம், CH3COOH டார்டாரிக் அமிலம் போன்றவற்றில் சிறிதளவு கரையும்
காந்த ஏற்புத்திறன் (χ)
+3586.0•10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD)
n1=2.91, n2=3.19 (α, ஏமடைட்டு)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு
செஞ்சாய்சதுரம், hR30 (α- வடிவம் )[2]
கனசதுரம் பிக்சுபைட்டு, cI80 (β- வடிவம் )
கனசதுர சிபினல் (γ-வடிவம் )
செஞ்சாய்சதுரம் (ε- வடிவம்)[3]
புறவெளித் தொகுதி
R3c, No. 161 (α- வடிவம் )[2]
Ia3, No. 206 (β- வடிவம்)
Pna21, No. 33 (ε-வடிவம் )[3]
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Fe3+, α-வடிவம், β-வடிவம்)[2]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−824.2 கிலோ யூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
87.4 யூல்/மோல்•கெல்வின்
வெப்பக் கொண்மை, C
103.9 யூல்/மோல்•கெல்வின்
தீங்குகள்
GHS pictograms
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[4]
GHS signal word
எச்சரிக்கை
en:GHS hazard statements
H315, H319, H335[4]
en:GHS precautionary statements
P261, P305+351+338[4]
Threshold Limit Value
5 மில்லி கிராம்/மீட்டர் 3*Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1439855119. (TWA)
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
10 கி/கி.கி (எலிகள், வாய்வழி)[6]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 10 மில்லி கிராம்/மீட்டர் 3[5]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 5 மில்லி கிராம்/மீட்டர்3[5]
உடனடி அபாயம்
2500 மில்லி கிராம்/மீட்டர் 3[5]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்
இரும்பு(III) புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள்
மாங்கனீசு(III) ஆக்சைடு
கோபால்ட்

Please mark me as Brainlyest Please
Similar questions