India Languages, asked by StarTbia, 1 year ago

போலிப்புலவர்களைத் தலையில் குட்டுபவர் ___________
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
தமிழ்விடு தூது

Answers

Answered by gayathrikrish80
6

விடை:

போலிப்புலவர்களைத் தலையில் குட்டுபவர் பிள்ளைப்பாண்டியன் அல்லது அதிவீரராம பாண்டியன்


விளக்கம்:


தமிழ்விடு தூது, தமிழைப் பயிராய் உருவகம் செய்து, தமிழ் செழித்து வளர்ந்ததாக கூறுகிறது. பயிர்கள் இடையே வளரும் களைகள் போல தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல், அவர்களை குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியனும், காதில் துறடு மாட்டி செவியை அறுப்பதற்கு வில்லிபுத்தூராரும், தலை வெட்டுவதற்கு ஓட்டக்கூத்தனும் இருந்தமையால், தமிழ் மொழி செழித்து வளர்ந்ததாக, "அரியாசனமுனக்கே " எனத் தொடங்கும் தமிழ் விடு தூது பாடல் விளக்குகிறது.  

Similar questions