India Languages, asked by StarTbia, 1 year ago

இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம் _________
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
திருவருட் பிரகாச வள்ளலார்

Answers

Answered by deepa70
6
⚫விடை :

➡️ இடம் : வடலூர்...

Answered by gayathrikrish80
0

விடை:


இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம் வடலூர்



விளக்கம்:



இறைவன் ஒருவனே, அவன் ஒளி வடிவினன்; அவன் அருட்பெருஞ் சோதியாய் விளங்குகிறான். அவனை அடைவதற்குத் தனிப்பெருங் கருணையே கருவி என்பதை உணர்த்தச் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் வள்ளலார் நிறுவினார்.



வள்ளலார் சுவாமிகள் "ஆணும் பெண்ணும் சமம். மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மைகொண்டு, மனிதநேயத்துடன் வாழவேண்டும். எல்லா உயிர்களையும் தம்முயிராய்க் கருதித் தொண்டு செய்பவர் உள்ளத்தில்தான் இறைவன் அன்புருவாய் நடம் புரிவான். " என்ற நெறிகளை கொண்டிருந்தார். இந்த உயர்ந்த நெறிகளை போதிக்கும் விதமாக சத்திய தரும சாலையை நிறுவினார்.

Similar questions