இராமலிங்கர் தமிழ் மொழியே _________ தரும் என்று கருதினார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
Answered by
5
இராமலிங்கர் தமிழ் மொழியே இறவாத தரும் என்று கருதினார்.
sathishxyz:
hii deepa
Answered by
2
விடை:
இராமலிங்கர் தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார்.
விளக்கம்:
திருவருட் பிரகாச வள்ளலார் மொழிப்பற்று மிக்கவர். அவர் தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார். மேலும் அவர் தமிழ்மொழி “பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்; சாகாக் கல்வியை மிகவும் எளிமையாய் அறிவிப்பதாய், திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச் செய்து, அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்” என்று உரைத்தார்.
திருவருட் பிரகாச வள்ளலார் தமிழ்ப்பற்றின் மிகுதியால் ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்களையும், திருவருட்பா என்னும் தலைப்பில் பாடல்களும் இயற்றியுள்ளார்.
Similar questions