கீழ்க்காணுபவற்றை சுருக்கமாக விவரி.
அ. பருவ கால வேலையின்மை
ஆ. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை
இ. படித்தவர் வேலையின்மை
Answers
Answered by
0
பருவ கால வேலையின்மை
- பருவ கால வேலையின்மை என்பது ஒரு வருடத்தின் சில நேரங்களில் மட்டும் ஏற்படும் வேலையின்மை என அழைக்கப்படுகிறது.
- உதாரணமாக விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்.
- அதாவது கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே பயிரிடப்படும்.
- மற்ற பருவத்தில் அந்த பயிர்களை சார்ந்த தொழிற்சாலைகள் வேலையில்லாமல் இருக்கும்.
உடன்பாடில்லா வேலையின்மை
- உடன்பாடில்லா வேலையின்மை ஆனது தற்காலிக வேலையின்மை அல்லது பிறழ்ச்சி வேலையின்மை என அழைக்கப்படுகிறது.
- தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஆனது உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவவதன் காரணமாக ஏற்படுகிறது.
படித்தவர் வேலையின்மை
- படித்தவர் வேலையின்மை என்பது படித்து கல்வி தகுதியினை பெற்ற கற்றோருக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஆகும்.
Similar questions