GLONASS பற்றி சுருக்கமாக விளக்குக
Answers
Answered by
1
GNSS ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து ______ கி. மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அ) 15,000 ஆ) 20,000
இ) 10,000 ஈ) 22,000
Answered by
0
GLONASS
- GLONASS ஆனது Global Navigation Satellite System என்பதன் சுருக்கம் ஆகும்.
- GLONASS ஆனது இரஷ்ய நாட்டின் முதன்மையான இராணுவ கடற் பயண வலை அமைப்பு ஆகும்.
- இவற்றில் உரகன் செயற்கைக் கோள்கள் உள்ளடங்கி உள்ளன.
- உரகன் செயற்கைக் கோள் ஆனது பனிப்போருக்கு பிறகு GLONASS என்ற வகைப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டது.
- GLONASS ஆனது ஒரு இரஷ்ய விண்வெளி பாதுகாப்பு துறையினால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
- இந்த செயற்கைக் கோள்களின் ஆயுட் காலம் 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும்.
- பழைய செயற்கைக் கோள்களுக்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய செயற்கைக் கோள் ஏவப்படும்.
Similar questions