உலக சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு தலைமை வகித்தது யார்?
அ) ஜார்ஜ் பெர்கின்ஸ்மார்ஷ் ஆ) க்ரோஹார்லெம் ப்ரண்ட்லண்ட்
இ) எட்வர்ட் கோல்ட்ஸ்மித் ஈ) ஃப்ருட்ஸ் ஷுமச்செர்
Answers
Answered by
1
Answer:
b is the option..........
Answered by
0
க்ரோ ஹார்லெம் ப்ரண்ட்லண்ட்
- ஐக்கிய நாடுகள் சபை ஆனது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் இருந்து சுமார் 22 நபர்கள் உடைய குழுவினை ஏற்படுத்தியது.
- அந்த குழுவினை சர்வதேச சமூகத்தின் நீண்ட கால சுற்றுச் சூழலைப் பாதுகாக்கக் கூடிய வழிகளை கண்டறிய ஏற்படுத்தியது.
- உலக சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான உலக ஆணையம் (WCED) முதலியனவற்றிற்கு தலைமை வகித்தவர் க்ரோ ஹார்லம் ப்ரண்ட்லண்ட் ஆவார்.
- அப்போதைய நார்வே நாட்டின் பிரதமர் க்ரோ ஹார்லம் ப்ரண்ட்லண்ட் ஆவார்.
- எனவே அவருடைய தலைமையில் இயங்கிய ஆணையத்திற்கு ப்ரண்ட்லண்ட் ஆணையம் என பெயர் சூட்டப்பட்டது.
- 1987 ஆம் ஆண்டு ப்ரண்ட்லண்ட் ஆணையம் தன் கண்டுபிடிப்புகளை நமது பொதுவான எதிர்காலம் என்ற தலைப்பின் கீழ் ஐ.நா. சபையிடம் சமர்ப்பித்தது.
Similar questions