எது நச்சு வாயுக்கள் வெளியிடுவதை குறைப்பதற்கான சிறந்த வழிமுறை?
அ) பொது வாகனங்களைப் பயன்படுத்துதல்
ஆ) தனியார் வாகனங்களைப் பயன்படுத்துதல்
இ) மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்துதல்
ஈ) இருசக்கர வாகனங்கள் ஒரு மாற்று வழி
Answers
Answered by
0
Answer:
please post in English language
Answered by
0
மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்துதல்
- தற்போது உள்ள அதீத மக்கள் தொகை மற்றும் நகர மயமாதல் காரணமாக தற்போது இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
- இதனால் இரு சக்கர வாகனங்களில் இருந்து வெளியே வரும் நச்சுப் புகை மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை ஆகியவை புவியின் பாதுகாப்பு படலமாக உள்ள ஓசோன் படலத்தினை பாதிக்கிறது.
- இதனால் உலக வெப்பமயமாதல், கடல் நீரின் அளவு அதிகரிப்பது முதலியன ஏற்படுகிறது.
- இதனை தடுக்க மின்சாரத்தில் இயங்கும் கார்கள் அல்லது இரண்டு சக்கர வாகனங்களை உபயோகித்தலே நடைமுறைப்படுத்துதல் மிகச் சிறந்த மாற்ற வழியாக அமைகிறது.
Similar questions
Art,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago