சரியாக பொருந்தாது எது?
அ ) GPS - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ ) GLONASS - இரஷ்யா
இ ) GALILEO - ஜப்பான்
ஈ ) BEODOU - சீனா
உ) IRNSS - இந்தியா
Answers
Answered by
0
Answer:
Which is not correct?
A) GPS - United States of America
B) GLONASS - Russia
C) GALILEO - Japan
D) BEODOU - China
E) IRNSS - India
Explanation:
Answered by
0
GALILEO - ஜப்பான்
உலகளாவிய ஊடுருவல் செயற்கை கோள் அமைப்பு
- புவித் தகவலியல் ஆனது தொலை நுண்ணுணர்வு, உலகளாவிய ஊடுருவல் செயற்கை கோள் அமைப்பு, புவித் தகவல் தொகுப்பு முதலிய 3 பிரிவுகளைக் கொண்டு உள்ளது.
- உலகளாவிய ஊடுருவல் செயற்கை கோள் அமைப்பு ஆனது புவியின் அனைத்து GPS அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பு ஆகும்.
- இந்த உலகளாவிய ஊடுருவல் செயற்கை கோள் அமைப்பு ஆனது அமெரிக்க ஐக்கிய நாட்டின் GPS, இரஷ்ய நாட்டின் GLONASS, ஐரோப்பிய கூட்டமைப்பின் GALILEO, சீன நாட்டின் BEIDOU, இந்திய நாட்டின் IRNSS மற்றும் ஜப்பான் நாட்டின் QZSS முதலியனவற்றினை தனக்கு உள்ளே அடக்கி வைத்துள்ளது ஆகும்.
- உலகளாவிய ஊடுருவல் செயற்கை கோள் அமைப்பு திறந்த வெளிச் சூழலில் பயன்படுத்தப்படும் அமைப்புகளில் சிறந்தது ஆகும்.
Similar questions