GNSS இந்தியாவில் நுகர்வோருக்கு அமைவிடத் தகவல் சேவை வழங்கும் பகுதிகளின் எல்லையானது இந்திய
எல்லையிலிருந்து ------ கி. மீ வரை காணப்படுகிறது.
அ) 2300 கி. மீ ஆ) 2000 கி. மீ
இ) 1000 கி. மீ ஈ) 1500 கி. மீ
Answers
Answered by
0
1500 கி. மீ
இந்திய நாட்டின் IRNSS
- IRNSS ஆனது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் நிறுவப்பட்டது.
- இது ஒரு தன்னாட்சி கொண்ட செயற்கை கோள் கடற் பயண அமைப்பு ஆகும்.
- இந்திய துணைக் கண்டத்தின் உடைய நிலப்பரப்பின் அமைப்பு பற்றிய தகவல்களை அளிக்க IRNSS உருவாக்கப்பட்டு உள்ளது.
- இது பயன்படுத்துபவருக்கு இருப்பிட தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
- இந்தியா தன் கடற்பயணம் சார்ந்த தகவல்களுக்கு வெளி நாட்டின் சார்பு நிலையை குறைத்துக் கொள்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
- GNSS இந்தியாவில் நுகர்வோருக்கு அமைவிடத் தகவல் சேவை வழங்கும் பகுதிகளின் எல்லையானது இந்திய எல்லையிலிருந்து 1500 கி. மீ வரை காணப்படுகிறது.
Similar questions